சீனா கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து 243 பேர் குணமடைந்துள்ளனர் - சீன சுகாதார அதிகாரிகள் தகவல் நமது நிருபர் பிப்ரவரி 1, 2020 சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 243 பேர் குணமடைந்துள்ளதாக சீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.